nagapattinam நாகைக்குப் புதிய ஆட்சியர் நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 நாகப்பட்டினத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரவீன் பி.நாயர் புதன்கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.